images 4 7
செய்திகள்இலங்கை

தேசிய மின்சாரக் கொள்கை: பொதுமக்களின் ஆலோசனைகளை கோருகிறது வலுசக்தி அமைச்சு!

Share

தேசிய  மின்சார கொள்கைக்காக பொதுமக்களின் அபிலாசைகள் மற்றும் யோசனைகளை கோரும் நடவடிக்கையை வலுசக்தி அமைச்சு முன்னெடுத்துள்ளது.

2024 ஆம் ஆண்டு 36ஆம் இலக்க இலங்கை மின்சார(திருத்தம்) சட்டத்தின் 4 ஆம் உறுப்புரையின் பிரகாரம் தேசிய மின்சார கொள்கை சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய  அந்த சட்டமூலம்  https://energymin.gov.lk/ வலுசக்தி அமைச்சின் உத்தியோகபூர்வ வலைத்தளத்தில் தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் யோசனைகளை முன்வைக்க விரும்புபவர்கள் 2026.01.09 ஆம் திகதி அல்லது அத்தினத்துக்கு முன்னர் neac@energymin.gov.lk மின்னஞ்சல் முகவரி ஊடாகவோ,
செயலாளர், வலுசக்தி அமைச்சு இல.437.காலி வீதி கொழும்பு 03 என்ற முகவரி ஊடாகவோ அல்லது 011 2574 753 என்ற தொலைநகல் ஊடாகவோ தமது யோசனைகளை அனுப்பி வைக்க முடியும்.

இவ்விடயம் தொடர்பில் 011 2574 922 (இறுதி இலக்கம் 509/ 510/403 ) ஊடாக அழைத்து மேலதிக விபரங்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

Share
தொடர்புடையது
27 5
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எண்ணெய் மற்றும் தேங்காய் விலை உயர்வு: பேக்கரி மற்றும் உணவு உற்பத்தியாளர்கள் கடும் பாதிப்பு!

உள்நாட்டுச் சந்தையில் பாம் ஒயில் (Palm Oil) மற்றும் தேங்காய் உள்ளிட்ட அத்தியாவசிய எண்ணெய் பொருட்களின்...

26 6
செய்திகள்உலகம்

மைக்கேல் ஜாக்சன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள்: எஸ்டேட் மற்றும் காசியோ குடும்பத்தினரிடையே சட்டப் போர் தீவிரம்!

மறைந்த பாப் இசை மேதை மைக்கேல் ஜாக்சன் மீது, ஃபிராங்க் காசியோ மற்றும் அவரது உடன்பிறப்புகள்...

25 6
செய்திகள்உலகம்

உலகின் வலிமையான ‘T1200’ கார்பன் ஃபைபரை அறிமுகப்படுத்தியது சீனா: விண்வெளித் துறையில் புதிய மைல்கல்!

சீனா தனது உள்நாட்டுத் தயாரிப்பான T1200-தரத்திலான அதி-உயர்-வலிமை கார்பன் ஃபைபரை புதன்கிழமை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. அரசுக்குச்...

24 9
செய்திகள்உலகம்

சீனாவின் புதிய ‘இன ஒற்றுமை’ சட்டம்: சிறுபான்மையினரின் கலாச்சார அடையாளத்திற்கு அச்சுறுத்தலா?

சீனா அண்மையில் “இன ஒற்றுமையை” மேம்படுத்துவதாகக் கூறி புதிய சட்டமொன்றை அங்கீகரித்துள்ளது. ஹான் சீனர்களின் ஆதிக்கம்...