சூர்யா 42 படத்தில் சூர்யாவுக்கு இத்தனை வேடங்களா?

download 6

சமீபத்தில் சூர்யா 42 படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது என்பதும் இந்த படம் 3டி டெக்னாலஜியில் உருவாகி வருகிறது.

தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் இந்தி உள்பட 10 மொழிகளில் உருவாகி வருகின்றது.

இந்த நிலையில் இந்த ஐந்து கேரக்டர்களிலும் சூர்யா தான்  நடித்து வருகிறார் என்பதும் இது ஒரு மிகப்பெரிய சாதனை என்றும் கூறப்பட்டு வருகிறது.

சரித்திர திரைப்படத்தில் அதிகபட்சமாக இரண்டு அல்லது மூன்று வேடங்களில் மட்டுமே நடிகர்கள் நடித்துள்ள நிலையில் சூர்யா 5 வேடங்களில் நடிப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

#Suriya #Cinema

 

Exit mobile version