பிக் பாஸ் ஷோவுக்கு என்று மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. அந்த ஷோ ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் தற்போது நடந்து வருகிறது.
தமிழை போலவே தெலுங்கிலும் தற்போது 9ம் சீசன் நடைபெற்று வருகிறது.
தெலுங்கு பிக் பாஸ் வீட்டுக்குள் தற்போது நடிகை ஆயிஷா வைல்டு கார்டு எண்ட்ரியாக நுழைய இருப்பதாக தகவல் பரவி வருகிறது.
அவர் ஏற்கனவே தமிழ் பிக் பாஸ் 6ம் சீசனில் பரபரப்பை ஏற்படுத்திய போட்டியாளராக இருந்தவர்.
ஆயிஷா பிக் பாஸ் மீண்டும் சென்றால் தெலுங்கு பிக் பாஸ் ஷோ எப்படி மாறுகிறது என பொறுத்திருந்து பார்க்கலாம்.