tamilnaadi 109 scaled
சினிமாபொழுதுபோக்கு

விஜயகாந்த் உடன் நடிக்க மறுத்த அஜித்

Share

நடிகர் விஜயகாந்த் தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருந்தபோது பல இளம் நடிகர்களின் வளர்ச்சிக்கு உதவி செய்தார்.

விஜய், சூர்யா உள்ளிட்ட பல நடிகர்கள் அவர் உடன் நடித்து பிரபலம் அடைந்தார்கள். ஆனால் அதே காலகட்டத்தில் சினிமாவில் நடிக்க தொடங்கிய அஜித் மட்டும் விஜயகாந்துடன் நடிக்கவில்லை.

விஜயகாந்தின் உதவியாளராக இருந்த சுப்பையா என்பவர் தயாரித்த பெரியண்ணா என்ற படத்தில் நடிக்க தான் அஜித்தை அணுகி இருக்கிறார்கள்.

எஸ்ஏசி இயக்கத்தில் இது பெரிய காம்பினேஷன் படம், எனக்கு முதுகுவலி அதிகம் இருக்கிறது. ஷூட்டிங் நேரத்தில் நான் படுத்துவிட்டேன் என்றால் பெயர் கெட்டுவிடும், அதனால் வேண்டாம் என கூறிவிட்டாராம்.

அதற்கு பிறகு தான் சூர்யாவுக்கு அந்த வாய்ப்பு சென்று இருக்கிறது. 1999ல் வெளிவந்த பெரியண்ணா படத்தில் விஜயகாந்த், சூர்யா, மீனா, மனோரமா, மணிவண்ணன் உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர்.

Share
தொடர்புடையது
Untitled 38
சினிமாபொழுதுபோக்கு

த.வெ.க கொடி நிறத்தில் திரிஷாவின் உடை: ரசிகர்கள் விவாதம்!

தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி, நடிகர் விஜய் தீவிரமாகச் செயல்பட்டு வரும்...

Untitled 36
சினிமாபொழுதுபோக்கு

சமூக வலைதளங்களில் பேசுபொருளாகும் விஜய் – திரிஷா விவகாரம்: வைரலாகும் புதிய தகவல்கள்!

நடிகர் விஜய் மற்றும் நடிகை திரிஷா குறித்து கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பரவி...

05 21
பொழுதுபோக்குசினிமா

பாக்ஸ் ஆபீஸ் சாதனை: 4 நாட்களில் 750 கோடி வசூலித்து மிரட்டும் ‘துரந்தர் 2’!

பாலிவுட் இயக்குனர் ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங், மாதவன், அக்சய் கண்ணா, அர்ஜுன் ராம்பால்...

13 17
சினிமாபொழுதுபோக்கு

தயாரிப்பாளராக அவதாரம் எடுத்த நடிகர் அஜித்: ‘அஜித்குமார் ஸ்போர்ட்ஸ் சர்வீஸ்’ பெயரில் புதிய நிறுவனம்!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமும், சர்வதேச அளவிலான கார் பந்தய வீரருமான அஜித்குமார், தற்போது திரைத்துறையில்...