சமீபத்தில் விக்னேஷ் சிவன் நயன்தாரா வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்று கொண்ட சம்பவம் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது.
இதுகுறித்த விசாரணையும் விமர்சனங்களும் வந்து கொண்டிருக்கும் நிலையில் நயன்தாராவுக்கு இரட்டை குழந்தைகளை பெற்றுக்கொடுத்த வாடகை தாய் யார் குறித்த தகவல் கசந்துள்ளது.
நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஜோடிக்கு குழந்தை பெற்று கொடுத்த வாடகை தாய் துபாயில் இருப்பதாக கூறப்படுகிறது.
நயன்தாராவின் அண்ணன் துபாயில் வாழ்ந்து வருகிறார். எனவே அங்கியிருக்கும் கேரளாவை சேர்ந்த ஒருவர் மூலம் வாடகை தாய் ஏற்பாடு நடந்திருப்பதாக சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
#nayanthara #vigneshshivan
Leave a comment