91657656
சினிமாபொழுதுபோக்கு

கடைசியாக விஜய்க்கு அனுப்பிய மெசேஜ் என்ன? ரசிகர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த மாளவிகா மோகனன்!

Share

விஜய் நடித்த மிகப்பெரிய வெற்றிப் படங்களில் ஒன்றான ‘மாஸ்டர்’ படத்தில் அவருடன் நடித்த நடிகை மாளவிகா மோகனன், தான் விஜய்க்கு அனுப்பிய கடைசி மெசேஜ் குறித்த தகவல் தற்போது தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் தனது சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு மாளவிகா மோகனன் சுவாரஸ்யமாக பதிலளித்து வந்துள்ளார்.

அப்போது ரசிகர் ஒருவர் நீங்கள் கடைசியாக விஜய்க்கு அனுப்பிய வாட்ஸ்அப் மெசேஜ் என்ன? என்று கேட்டதற்கு அவர் ’ஹாப்பி பர்த்டே’ என்று பதிலளித்துள்ளார்.

இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

#CinemaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
26 695a97d4bf708
பொழுதுபோக்குசினிமா

‘ஜனநாயகன்’ படத்தில் விஜய்யின் சம்பளம் இத்தனை கோடியா? வெளியானது நட்சத்திரங்களின் ஊதிய விபரங்கள்!

இயக்குநர் எச்.வினோத் விஜய்யை வைத்து ‘ஜனநாயகன்’ படத்தை இயக்கி உள்ளார். இப்படத்தின் எடிட்டிங் பணிகள் வரை...

126285772
பொழுதுபோக்குசினிமா

எனக்கு ஜோடி கிடையாது: மூன்வாக் படத்தில் நடிகராகக் களம் இறங்கிய ஏ.ஆர்.ரஹ்மான் ஓப்பன் டாக்!

பிரபுதேவா நடிப்பில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகி வரும் ‘மூன்வாக்’ (MOONWALK) திரைப்படத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு...

XMMHL8Og
சினிமாபொழுதுபோக்கு

பராசக்தி டிரெய்லர் வெளியீடு: ஹிந்தி எதிர்ப்புப் போராட்டக் களத்தில் சிவகார்த்திகேயன் – பொங்கலுக்கு நேரடி மோதல்!

இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான ‘பராசக்தி’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ முன்னோட்டம்...

collage 1697212654
பொழுதுபோக்குசினிமா

ஒரு வழியாக முடிகிறது துருவ நட்சத்திரம் சிக்கல்: ரசிகர்களுக்கு நம்பிக்கையளித்த கௌதம் மேனன்!

தமிழ் திரையுலகில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்றான ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் நிதிச் சிக்கல்கள் விரைவில்...