நடிகர் விஜய் தற்போழுது இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு படம் நடித்து வருகிறார்.
வாரிசு படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் தற்போழுது இந்த படத்தை பற்றிய புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
படத்தின் ஃபஸ்ட் சிங்கிள் வரும் தீபாவளி ஸ்பெஷலாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாரிசு அப்டேட்காக ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
#Varisu #Vijay #Cinema
Leave a comment