pedicure aftercare min
அழகுக் குறிப்புகள்பொழுதுபோக்கு

வீட்டிலேயே பாதங்களை அழகாக்க வேண்டுமா? இதோ சூப்பரான டிப்ஸ்

Share

பாதங்களை அழகாக்க சில எளியவழிகள் உள்ளன. தற்போது அதில் சூப்பரான டிப்ஸ் ஒன்றை பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

பால் 4 கப்

பேக்கிங் சோடா 3 டேபிள் ஸ்பூன்.

செய்முறை

முதலில் பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி வெதுவெதுப்பான நிலையில் சூடேற்றிக் கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு அகன்ற பாத்திரம் அல்லது பாதங்களை ஊற வைக்கும் வகையிலான பாத்திரத்தை எடுத்துக் கொண்டு, அதில் வெதுவெதுப்பான பாலை ஊற்றிக் கொள்ள வேண்டும்.

பின் அந்த பாலுடன் பேக்கிங் சோடாவை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். அடுத்து அதில் பாதங்களை 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் ஸ்கரப்பர் கொண்டு பாதங்களை தேய்த்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

இறுதியில் துணியால் பாதங்களை துடைத்துவிட்டு, பாதங்களுக்கு எண்ணெய் அல்லது மாய்ஸ்சுரைசர் எதையேனும் தடவ வேண்டும்.

இப்படி வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால், பாதங்களில் வெடிப்புக்கள், வறட்சி போன்றவை ஏற்படுவது தடுக்கப்பட்டு, பாதங்களின் அழகும், மென்மைத்தன்மையும் அதிகரிக்கும்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
dailythanthi 2026 02 14 7466cod3 6
பொழுதுபோக்குசினிமா

தனுஷின் D55: 35 கோடி சம்பளத்தை மறுத்த மம்மூட்டி! – ‘கதைக்காக’ எடுத்த அதிரடி முடிவு!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் மற்றும் இயக்குநரான தனுஷ், தற்போது தனது 55-வது திரைப்படத்தை இயக்கி...

1612945 varalaxmi
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநராக அவதாரம் எடுத்த வரலட்சுமி சரத்குமார்! – சரஸ்வதி படத்திற்காகப் புரட்சிகரமான புரோமோ வீடியோ வெளியீடு!

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் எனப் பல மொழிகளில் தனது சிறப்பான நடிப்பால் முத்திரை...

26 698c2e116f1d6
சினிமாபொழுதுபோக்கு

ஜெயிலர் 2-வில் இணைந்தார் எஸ்.ஜே. சூர்யா! – சிவராஜ்குமார் உறுதி செய்த அதிரடித் தகவல்!

2023 ஆம் ஆண்டின் பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘ஜெயிலர்’ படத்தின் இரண்டாம் பாகம் தற்போது விறுவிறுப்பாகத் தயாராகி...

26 698bf0b08e0b1
சினிமாபொழுதுபோக்கு

வசூலில் மிரட்டும் வித் லவ்! – 5 நாட்களில் ரூ. 15 கோடியைத் தாண்டியது! அபிஷன் ஜீவிந்திற்கு ஜாக்பாட்!

கடந்த ஆண்டு டூரிஸ்ட் பேமிலி என்ற மாபெரும் வெற்றிப் படத்தை இயக்கிய அபிஷன் ஜீவிந்த், தற்போது...