tamilni 294 scaled
சினிமாபொழுதுபோக்கு

எனக்கும் சூரிக்கும் பிரச்சனை .. மனம் திறந்த விஷ்ணு விஷால்

Share

எனக்கும் சூரிக்கும் பிரச்சனை .. மனம் திறந்த விஷ்ணு விஷால்

விஷ்ணு விஷால் – சூரி காம்போவில் வெண்ணிலா கபடி குழு, குள்ளநரி கூட்டம், ஜீவா,வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், மாவீரன் கிட்டு எனப் பல படங்களில் இணைந்து கலங்கினார்கள்.

ஆனால் திடீரென இந்த கூட்டணியில் பிரிவு ஏற்பட்டது. அதற்கு காரணம், விஷ்ணு விஷாலின் அப்பா நிலம் வாங்கி தருவதாக சொல்லி 2.7 கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டதாக சூரி குற்றம்சாட்டினார். இந்த சம்பவம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் விஷ்ணு விஷால் இந்த பிரச்சனை தொடர்பாக பேசியுள்ளார். அதில் அவர், நானும் சூரியும் பிரச்சனைகளை பேசி சரி செய்துவிட்டோம். இந்த பிரச்சனை பெரியதான சமயத்திலேயே நெருங்கிய வட்டாரங்கள் பேசி சரி செய்துகொள்ளுமாறு கூறினார்கள். ஆனால் அது முடியாமல் போய்விட்டது.

நாங்கள் நெருங்கி பேசும் போது தான் பல விஷயங்களுக்கு புரிந்தன. மூன்றாவதாக வந்தவர் அந்த பிரச்சனைக்கு காரணம். எங்களுக்கு இடையே புகுந்து விளையாடியுள்ளார் என்று விஷ்ணு விஷால் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 37
பொழுதுபோக்குசினிமா

திருமண பந்தத்தில் இணைந்தார் நடிகை ஜனனி: துபாய் விமானியை கரம் பிடித்த ‘தெகிடி’ நாயகி!

பிரபல தமிழ் மற்றும் மலையாளத் திரைப்பட நடிகை ஜனனி, தனது நீண்ட நாள் காதலரான சாய்...

Untitled 28
பொழுதுபோக்குசினிமா

மீண்டு வரும் “இயக்குநர் இமயம்”: பாரதிராஜாவின் தற்போதைய நிலை குறித்து மருத்துவர்கள் உற்சாக தகவல்!

தமிழ் சினிமாவின் அடையாளமாகத் திகழும் மூத்த இயக்குநர் பாரதிராஜா, கடந்த சில மாதங்களாகத் தீவிர உடல்நலக்...

Untitled 27
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் சொத்து விவரங்கள்: மனைவி சங்கீதாவின் சொத்துகள் மற்றும் முரண்பாடுகள் குறித்த அரசியல் விவாதம்!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்காக பெரம்பூர் தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர்...

Untitled 26
பொழுதுபோக்குசினிமா

விஜய் எனது தம்பி; ஆனால் போட்டி திமுக – அதிமுக இடையேதான்: சுந்தர் சி பேச்சு!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது...