நடிகர் விஷால் கடந்த 2019ம் ஆண்டு அனிஷா அல்லா ரெட்டி என்பவரை காதலித்து பெற்றோர்கள் சம்மதித்ததன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.
ஆனால் சில காரணங்களால் இவர்களது திருமணம் நிறுத்தப்பட்டது சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்நிலையில் சமீபத்திய பேட்டியொன்றில் நடிகர் விஷால் கூறுகையில், தனக்கு பெற்றோர்கள் பார்த்து செய்து வைக்கும் திருமணத்தில் பெரிய உடன்பாடில்லை என்றும், தான் இன்னொரு பெண்ணை காதலித்து வருவதாகவும் விரைவில் அந்த பெண் யார் என்பது குறித்து தெரியப்படுத்துவேன் என்றும் கூறி இருக்கிறார்.
தற்போது இந்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
#vishal #cinema

