நடிகர் விஜய் நடிப்பில், இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ (Jananayakan) திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
விஜயுடன் இணைந்து நடிகைகள் பூஜா ஹெக்டே, பிரியாமணி, மற்றும் நடிகர் கௌதம் மேனன் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்தத் திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரவுள்ளது.
இப் படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையில் திரைக்கு வருகிறது. இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பை படக்குழு அறிவித்துள்ளது.
இந்நிலையில் மலேசியாவின் கோலாலம்பூரில் வரும் டிசம்பர் 27ஆம் திகதி நடைபெறவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

