விஜய் சேதுபதி பிரபல ஹீரோயின் கத்ரினா கைஃப்புடன் இணைந்து மெர்ரி கிறிஸ்துமஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
அந்தாதூன் உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் இந்தப் படம் உருவாகி வருகிறது.
வரும் டிசம்பரில் கிறிஸ்துமசையொட்டி இந்தப் படம் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹாரர் படமாக இந்தப் படம் உருவாகி வருகிறது. இந்நிலையில் இன்றைய தினம் இந்தப் படத்தின் சூட்டிங் புகைப்படங்களை தனது சமூக வலைதளப்பக்கத்தில் கத்ரினா வெளியிட்டுள்ளார்.
இந்தப் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
#KatrinaKaif #vijaysethupathy