tamilni 358 scaled
சினிமாபொழுதுபோக்கு

கூலிப்படை வைத்து நடத்தும் நடிகர் விஜய்.. அதிர்ச்சி தகவலை கூறிய பத்திரிகையாளர்

Share

கூலிப்படை வைத்து நடத்தும் நடிகர் விஜய்.. அதிர்ச்சி தகவலை கூறிய பத்திரிகையாளர்

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் நடிகர் விஜய் தற்போது Goat திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதை தொடர்ந்து விஜய் நடிக்கவிருக்கும் கடைசி திரைப்படம் என தளபதி 69 கூறப்படுகிறது. ஆனால், இப்படத்தை இயக்கப்போவது யார் என்பது குறித்து எந்த ஒரு தகவலும் இதுவரை வெளிவரவில்லை.

தளபதி 69 படத்தை முடித்தபின், முழு நேரம் அரசியலில் ஈடுபடப்போவதாக விஜய் கூறியுள்ளார். விஜய்யுடைய அரசியல் என்ட்ரிக்கு ஒரு பக்கம் ஆதரவு இருந்தாலும், மறுபக்கம் விமர்சனங்களும் கூடிக்கொண்டே போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கூலிப்படை
இந்த நிலையில், சமூக வலைத்தளங்களில் நடிகர் விஜய் கூலிப்படை வைத்து நடத்தி வருகிறார் என பிரபல பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார். இந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் மட்டுமின்றி இயக்குனர் லோகேஷ் கனகராஜும் விஜய் போலவே சமூக வலைத்தளங்களில் கூலிப்படை வைத்துள்ளார் என அந்த பத்திரிகையாளர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
17 10
சினிமா

23 ஆண்டுகள்.. நடிகர் தனுஷின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் தனுஷ். கோலிவுட் சினிமாவில் துவங்கிய இவருடைய பயணம் தற்போது...

18 10
சினிமா

மீண்டும் கெனிஷாவுடன் ஜோடியாக வந்த நடிகர் ரவி மோகன்

நடிகர் ரவி மோகன் – ஆர்த்தி விவாகரத்து வழக்கு நடைபெற்று வருகிறது. தனக்கு விவாகரத்து வேண்டும்...

20 11
சினிமா

பூஜா ஹெக்டேவை கலாய்த்தாரா நடிகை பிரியா ஆனந்த்

சினிமாவில் பொதுவாக ஹீரோயின்கள் என்றாலே வெள்ளையாக தான் இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி ஆகிவிட்டது....

19 10
சினிமா

விஜய்யை தொடர்ந்து ரஜினியுடன் இணையும் ஹெச். வினோத்

தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி அடையாளத்தை உருவாக்காகியுள்ள இயக்குநர்களில் ஒருவர் ஹெச். வினோத். இவர் இயக்கத்தில்...