2
சினிமாபொழுதுபோக்கு

விஜய்க்காக நாள் தோறும் அதை செய்யும் அவரது தந்தை சந்திரசேகர்.. எல்லாம் நல்லதுக்கு தான்!

Share

தளபதி விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.

இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில், கே.வி.என் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, ப்ரியாமணி, பாபி தியோல், நரேன், கவுதம் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

தற்போது அரசியலில் கவனம் செலுத்தி வரும் விஜய். சமீபத்தில் நடைபெற்ற கரூர் பிரச்சனையில் சற்று அமைதியாக உள்ளார்.

இந்நிலையில், விஜய்க்கு அரசியலில் வெற்றி கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நாள்தோறும் அன்னதானம் செய்து வருகிறார் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர்.

நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த அன்னதானத்தால் பயன் பெற்று வருகிறார்கள். இந்த தகவலை வலைப்பேச்சு யூடியூப் சேனலைச் சேர்ந்த பத்திரிகையாளர் சக்திவேல் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
4
சினிமாபொழுதுபோக்கு

இந்த மனசு தான் எல்லாருக்கும் பிடிச்சு இருக்கு.! அஜித் என்ன சொல்லுறாரு பாருங்க

நடிகர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக மட்டுமில்லாமல் ஒரு தீவிர கார் பந்தய வீரராகவும்...

1
சினிமாபொழுதுபோக்கு

ஜி.வி.பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கில் நீதிமன்றம் இறுதி தீர்ப்பு…

ஜி.வி.பிரகாஷ், இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தேசிய விருது, பிலிம்பேர் விருது என நிறைய வாங்கியுள்ளார்....

1
சினிமாபொழுதுபோக்கு

CWC புகழ் எப்போதும் பெண்களை தொட்டு தொட்டு பேசுகிறார்… விமர்சனங்களுக்கு அவரது மனைவி பதிலடி

தமிழ் சின்னத்திரையில் மிகவும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. முதல் சீசன்...

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...