24 662e1f4291361
சினிமாபொழுதுபோக்கு

மீண்டும் 40 வயது நடிகையுடன் ஆட்டம் போடும் விஜய்.. அதுவும் எங்கு தெரியுமா

Share

மீண்டும் 40 வயது நடிகையுடன் ஆட்டம் போடும் விஜய்.. அதுவும் எங்கு தெரியுமா

தளபதி விஜய் தற்போது Goat திரைப்படத்தில் நடித்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கும் இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரபு தேவா, பிரஷாந்த், லைலா, சினேகா மற்றும் மோகன் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.

2024ஆம் ஆண்டு பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் திரைப்படம் Goat. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. இரண்டாவது பாடல் ஜூன் மாதம் வெளியாகும் என அப்டேட் கொடுத்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு மாஸ்க்கோவில் நடைபெற்று முடிந்த நிலையில், தற்போது சென்னையில் பிரம்மண்ட செட் ஒன்றை அமைத்து படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இது பாடல் காட்சி என்கின்றனர்.

ஏற்கனவே சென்னையில் குத்து பாடல் படப்பிடிப்பு நடைபெற்றது. இந்த குத்து பாடலில் விஜய்யுடன் இணைந்து நடிகை திரிஷா நடனமாடி இருந்தார் என தகவல் வெளியானது.

இந்த நிலையில், இந்த பாடல் காட்சியின் பேட்ச் ஒர்க் தான் தற்போது எடுத்து வருகிறார்களாம். இதற்காக மீண்டும் திரிஷாவுடன் இணைந்து நடனமாடவுள்ளாராம் விஜய்.

இந்த தகவலை பிரபல பத்திரிகையாளர்கள் அந்தணன் மற்றும் பிஸ்மி கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
07 3
சினிமாபொழுதுபோக்கு

துபாயில் நடிகர் அஜித் குமார் பாதுகாப்பாக இருக்கிறார்: போர் பதற்றத்தால் இந்தியா திரும்புவதில் தாமதம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், தொழில்முறை கார் பந்தய வீரருமான அஜித் குமார் தற்போது துபாயில்...

16 1
பொழுதுபோக்குசினிமா

BTS ஜங்குக் நேரலையில் அதிர்ச்சித் தகவல்: ‘உயிருக்கு ஆபத்து’ என ரசிகர்களுக்குக் கவலை!

BTS குழுவின் நட்சத்திரக் கலைஞர் ஜங்குக், சமீபத்தில் நடைபெற்ற ஒரு சர்ச்சைக்குரிய நேரலை ஒளிபரப்பின் போது...

30
சினிமாபொழுதுபோக்கு

நாளை வெளியாகிறது சூர்யா 46 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்: டைட்டில் லீக் ஆனது!

நடிகர் சூர்யாவின் அடுத்த படமான சூர்யா 46 படத்தை வெங்கி அட்லுரி இயக்கி வருகிறார். வாத்தி,...

25
சினிமாபொழுதுபோக்கு

BRIT விருதுகளில் வரலாற்று சாதனை: சிறந்த சர்வதேச பாடலாக ரோஸின் “APT” தேர்வு!

BRIT விருதுகள் 2026 இல் சிறந்த சர்வதேச பாடலுக்கான விருதை ரோஸ் (Rosé) வென்றது, வெளிநாடுகளில்...