4 42
சினிமாபொழுதுபோக்கு

விடாமுயற்சி ப்ரீ புக்கிங் வசூல்.. வெளிநாட்டில் மாஸ் காட்டும் அஜித்

Share

விடாமுயற்சி ப்ரீ புக்கிங் வசூல்.. வெளிநாட்டில் மாஸ் காட்டும் அஜித்

மகிழ் திருமேனி – அஜித் கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் திரைப்படம் விடாமுயற்சி. ஆங்கிலத்தில் வெளிவந்த பிரேக் டவுன் படத்தின் ரீமேக் தான் இப்படம். வருகிற 2025 பொங்கலுக்கு வெளிவரவிருக்கும் விடாமுயற்சி படத்தை ஆவலுடன் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கிறார்கள்.

துணிவு படத்திற்கு பின் இரண்டு ஆண்டுகள் கழித்து அஜித் நடிப்பில் வெளிவரவிருக்கும் இப்படம் கண்டிப்பாக ரசிகர்களை முழுமையாக திருப்பிதிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தில் அஜித்துடன் இணைந்து த்ரிஷா ஜோடியாக நடித்துள்ளார். மேலும் அர்ஜுன், ரெஜினா, ஆரவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த நிலையில், இப்படத்தின் ப்ரீ புக்கிங் வெளிநாட்டில் துவங்கிய நிலையில், இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளிவந்துள்ளது.

ரிலீஸுக்கு இன்னும் 15 நாட்கள் இருக்கும் நிலையில், வெளிநாட்டில் துவங்கிய ப்ரீ புக்கிங்கில் இதுவரை ரூ. 16.5 லட்சம் வரை விடாமுயற்சி படம் வசூல் செய்துள்ளது. இது இப்படத்திற்கு கிடைத்துள்ள மாஸ் ஓப்பனிங் என கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
Untitled 37
பொழுதுபோக்குசினிமா

திருமண பந்தத்தில் இணைந்தார் நடிகை ஜனனி: துபாய் விமானியை கரம் பிடித்த ‘தெகிடி’ நாயகி!

பிரபல தமிழ் மற்றும் மலையாளத் திரைப்பட நடிகை ஜனனி, தனது நீண்ட நாள் காதலரான சாய்...

Untitled 28
பொழுதுபோக்குசினிமா

மீண்டு வரும் “இயக்குநர் இமயம்”: பாரதிராஜாவின் தற்போதைய நிலை குறித்து மருத்துவர்கள் உற்சாக தகவல்!

தமிழ் சினிமாவின் அடையாளமாகத் திகழும் மூத்த இயக்குநர் பாரதிராஜா, கடந்த சில மாதங்களாகத் தீவிர உடல்நலக்...

Untitled 27
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் சொத்து விவரங்கள்: மனைவி சங்கீதாவின் சொத்துகள் மற்றும் முரண்பாடுகள் குறித்த அரசியல் விவாதம்!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்காக பெரம்பூர் தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர்...

Untitled 26
பொழுதுபோக்குசினிமா

விஜய் எனது தம்பி; ஆனால் போட்டி திமுக – அதிமுக இடையேதான்: சுந்தர் சி பேச்சு!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது...