Suriya Simbu
சினிமாபொழுதுபோக்கு

வெந்து தணிந்தது காடு படம் குறித்து சூர்யா என்ன சொன்னார் தெரியுமா?

Share

சிம்பு நடித்த ’வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் ரசிகர்கள் மிகப்பெரிய வரவேற்பை இந்த படத்திற்கு கொடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில்  இந்த படத்தின் நல்ல விமர்சனங்களை கேட்டு தான் மகிழ்ச்சி அடைந்ததாகவும் இந்த படத்தை காண காத்திருப்பதாகவும் பதிவு செய்துள்ளார்.

சூர்யாவின் இந்த வாழ்த்திற்கு பதிலளித்துள்ள சிம்பு, ‘மிகவும் நன்றி அண்ணா உங்கள் மீது நான் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன்’ என்று கூறியுள்ளார்.

இது இணையத்தி்ல ட்ரெண்டாகி வருகின்றது.

Simbu #Suriya

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
29 7
சினிமாபொழுதுபோக்கு

அஜித் குமாரின் ‘AK 64’: படப்பிடிப்பு தாமதம் – கார் பந்தயத்தில் கவனம் செலுத்தும் நடிகர்!

நடிகர் அஜித்தின் அடுத்த திரைப்படமான ‘AK 64’ குறித்த அறிவிப்புக்காகவும், படப்பிடிப்புத் தொடக்கம் குறித்தும் ரசிகர்கள்...

29 5
சினிமாபொழுதுபோக்கு

நடிகை ஹன்சிகா மோத்வானி விவாகரத்து: தொழிலதிபர் சொஹைல் கத்தூரியாவுடனான திருமண வாழ்க்கை முடிவு!

தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்த ஹன்சிகா மோத்வானி, தனது கணவர் தொழிலதிபர் சொஹைல் கத்தூரியாவை...

28 5
பொழுதுபோக்குசினிமா

விஜய்-சங்கீதா விவாகரத்து விவகாரம்: திரிஷாவின் பழைய பேட்டி மற்றும் சமூக வலைதளப் பதிவுகள் வைரல்!

நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து தொடர்பான தகவல்கள் மற்றும் அதனைத்...

10 11
சினிமாபொழுதுபோக்கு

‘ஜன நாயகன்’ திரைப்படம் வெளியீட்டில் தொடரும் சிக்கல்: ஓடிடி ஒப்பந்தம் ரத்தானதாகத் தகவல்!

இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள அவரது இறுதித் திரைப்படமான ‘ஜன நாயகன்’...