தளபதி விஜய் நடித்து வரும் ’வாரிசு’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
என்பதும் இந்த படத்தில் விஜய், ராஷ்மிகா உள்பட ஒரு பெரிய நட்சத்திர கூட்டமே நடித்து வருகிறது என்பதும் தெரிந்ததே
இந்தநிலையில் வாரிசு படப்பிடிப்பு தளத்தில் விஜய் உடன் ஸ்ரீமான் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
#Varisu #Vijay
Leave a comment