tamilni 402 scaled
சினிமாபொழுதுபோக்கு

இந்த கேள்வியை கேட்டா.. விஜய் கன்னத்தில் அறை தான் விடுவாரு!

Share

இந்த கேள்வியை கேட்டா.. விஜய் கன்னத்தில் அறை தான் விடுவாரு!

நடிகர் விஜய் தற்போது அரசியலில் குதித்து இருக்கிறார். அவர் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி இருக்கும் நிலையில் அதில் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என இன்று கட்சி பொறுப்பில் இருப்பவர்களுக்கு உத்தரவு பறந்திருக்கிறது.

அதனால் விஜய் தற்போதே அரசியல் பணிகளில் மிக தீவிரம் காட்டுவது தெரிகிறது. விஜய்க்கு ஆதரவாகவும், எதிராகவும் பலர் பேசி வருகின்றனர்.

இந்நிலையில் விஜய் அரசியலுக்கு வருவது பற்றி சினிமா துறையிலேயே சிலர் எதிர்ப்பு தெரிவித்து விமர்சித்து இருப்பது பற்றி நடிகர் வைபவ்விடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பி இருக்கின்றனர்.

“இந்த கேள்வியை எல்லாம் நான் GOAT ஷூட்டிங்கில் அடுத்த முறை விஜய் அண்ணாவை பார்க்கும்போது கேட்டு சொல்கிறேன், ஆனால் இதை கேட்டால் அவர் ஒரு அறை தான் விடுவாரு” என வைபவ் தெரிவித்து இருக்கிறார்.

Share
தொடர்புடையது
Untitled 37
பொழுதுபோக்குசினிமா

திருமண பந்தத்தில் இணைந்தார் நடிகை ஜனனி: துபாய் விமானியை கரம் பிடித்த ‘தெகிடி’ நாயகி!

பிரபல தமிழ் மற்றும் மலையாளத் திரைப்பட நடிகை ஜனனி, தனது நீண்ட நாள் காதலரான சாய்...

Untitled 28
பொழுதுபோக்குசினிமா

மீண்டு வரும் “இயக்குநர் இமயம்”: பாரதிராஜாவின் தற்போதைய நிலை குறித்து மருத்துவர்கள் உற்சாக தகவல்!

தமிழ் சினிமாவின் அடையாளமாகத் திகழும் மூத்த இயக்குநர் பாரதிராஜா, கடந்த சில மாதங்களாகத் தீவிர உடல்நலக்...

Untitled 27
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் சொத்து விவரங்கள்: மனைவி சங்கீதாவின் சொத்துகள் மற்றும் முரண்பாடுகள் குறித்த அரசியல் விவாதம்!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்காக பெரம்பூர் தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர்...

Untitled 26
பொழுதுபோக்குசினிமா

விஜய் எனது தம்பி; ஆனால் போட்டி திமுக – அதிமுக இடையேதான்: சுந்தர் சி பேச்சு!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது...