24 6635c94510375
சினிமாபொழுதுபோக்கு

நடிகை திரிஷாவின் சொத்து மதிப்பு மற்றும் பிரம்மாண்ட வீடு

Share

நடிகை திரிஷாவின் சொத்து மதிப்பு மற்றும் பிரம்மாண்ட வீடு

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையான திரிஷா தற்போது அஜித், கமல், மோகனன் லால் மற்றும் சிரஞ்சீவி என பல்வேறு முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார்.

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் பயணித்த வரும் திரிஷா தற்போது கூட முன்னணியில் இருக்கிறார். லியோ படத்தின் வெற்றியை தொடர்ந்து Goat திரைப்படத்திலும் விஜய்யுடன் கைகோர்த்துள்ளாராம். அதுவும் ஒரே ஒரு பாடலுக்கு மட்டுமே என கூறப்படுகிறது.

நடிகை திரிஷா தற்போது ஒரு திரைப்படத்தில் நடிக்க ரூ. 10 கோடி முதல் ரூ. 12 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறாராம். இவருடைய சொத்து மதிப்பு ரூ. 100 கோடி முதல் ரூ. 110 கோடி வரை இருக்குமாம். மேலும் நடிகை திரிஷாவின் பிரம்மாண்ட வீட்டின் சில புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகியுள்ளது.

Share
தொடர்புடையது
31 1
சினிமா

விஜய் ஏர்போர்ட் வந்தபோது சம்பவம்.. மோதலில் பவுன்சர் சட்டை கிழிந்தது

நடிகர் விஜய் நடிக்கும் ஜனநாயகன் ஷூட்டிங் கொடைக்கானலில் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்தது. ஷூட்டிங்கை...

35 1
சினிமா

ஹிட் 3 நான்கு நாட்களில் செய்துள்ள வசூல் சாதனை.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக நானி இருக்கிறார். குறிப்பாக தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில்...

34 1
சினிமா

ஜனநாயகன் படத்தில் விஜய்யின் பெயர் என்ன தெரியுமா?.. TVK சம்பந்தமாகவா?

தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக, பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வருபவர் நடிகர் விஜய். இவரது...

32 1
சினிமா

டிரம்ப் வைத்த செக்.. தமிழ் படங்களின் வசூலுக்கு வந்த பெரிய ஆபத்து

தமிழ் படங்கள் தமிழ்நாட்டில் வசூல் ஈட்டும் அளவுக்கு வெளிநாடுகளிலும் நல்ல வசூலை பெற்று வருகின்றன. அமெரிக்கா...