ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 1997-ம் ஆண்டு வெளியான ‘டைட்டானிக்’ படத்தில் நடித்து புகழ்பெற்ற நடிராக உயர்ந்தவர் லியோனார்டோ டிகாப்ரியோ.
47 வயதான டிகாப்ரியோ கடந்த 4 ஆண்டுகளாக தன்னைவிட 22 வயது குறைவான நடிகை கமிலா மோரோனை காதலித்து இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். சமீபத்தில் இவர்களின் காதலில் முறிவு ஏற்பட்டு இருவரும் பிரிவதாக அறிவித்தனர்.
இந்நிலையில் புதிதாக லியோனார்டோ டிகாப்ரியோவுக்கும் 27 வயது மாடல் அழகி ஜிகிக்கும் காதல் மலர்ந்துள்ளதாக ஹாலிவுட்டில் தகவல் பரவி வருகிறது.
மீண்டும் தன்னை விட 20 வயது குறைந்த பெண்ணை லியோனார்டோ காதலிப்பது ஹாலிவுட்டில் பரபரப்பாகி உள்ளது.
#leonardodicaprio
Leave a comment