சிம்பு படக்குழு வெளியிட்ட வீடியோ! உற்சாகத்தில் ரசிகர்கள்

1768663 3 1

வெந்து தணிந்தது காடு திரைப்படம் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்தது.

ஏ.ஆர்.ரகுமான் இசையில் படத்தின் பின்னனி இசையும், பாடல்களும் கவனத்தைப் பெற்றுள்ளன.

குறிப்பாக ‘மல்லிப்பூ’ பாடலும், அதன் காட்சியமைப்பும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் ‘மல்லிப்பூ’ பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்த வீடியோவை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

#Simbu #Vendhuthandhathukaadu

Exit mobile version