பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் டிஜிட்டல் வெளியீட்டு உரிமத்தை அமேசான் பிரைம் வீடியோ தான் வாங்கியுள்ளது.
அமேசான் நிறுவனம் 125 கோடிக்கு பொன்னியின் செல்வன் டிஜிட்டல் உரிமத்தை வாங்கி உள்ளதாக சொல்லப்படுகிறது.
500 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட படத்தை இவ்வளவு கம்மியான விலைக்கா அமேசான் வாங்கி இருக்கும் என ரசிகர்கள் சந்தேகம் எழுப்பி உள்ளனர்.
படத்தின் ரிலீசிற்கு பிறகு ஓடிடி ரிலீஸ் திகதியை அமேசான் பிரைம் வீடியோ வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
#amazon #ponnyinselvan #cinema
Leave a comment