9 10
சினிமாபொழுதுபோக்கு

‘ஜனநாயகன்’ படத்திற்கு விஜய் வைத்த டிமாண்ட்..? ஷாக்கில் ரசிகர்கள்

Share

‘ஜனநாயகன்’ படத்திற்கு விஜய் வைத்த டிமாண்ட்..? ஷாக்கில் ரசிகர்கள்

தென்னிந்தியாவின் தமிழ் நடிகராக திகழ்பவரே நடிகர் விஜய். இவர் ஏறத்தாழ 10 படங்களின் பின்னரே மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்திருந்தார். எனினும் இப்பொழுது திரைப்பட துறையின் முதன்மை நடிகர்களுள் ஒருவராக விளங்குகின்றார். ரசிகர்கள் இவரை “தளபதி ” என்று அழைத்து வருகின்றார்கள்.

நடிகர் விஜய் நாளைய தீர்ப்பு என்ற படத்துடன் அறிமுகமாகி லியோ , மாஸ்டர் , பிகில் மற்றும் சர்கார் போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது தனது இறுதி படமான “ஜனநாயகன்” படத்தில் நடித்து வருகின்றார்.

அதில் ஜனநாயகன் திரைப்படம் தொடங்குவதற்கு முன்பு விஜய் இயக்குநரிடம் ஒரு டிமாண்ட் ஒன்றினை வைத்துள்ளதாக தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதில் விஜய் தனது படத்தை அனைத்து வயதினரும், அனைத்து அரசியல் கட்சிகளும் பார்க்க கூடிய வகையில் அமைய வேண்டும் என்றார்.

அத்துடன் இப்படத்தில் யாரையும் தாக்கும் வகையில் இல்லாமல் லைட்டானா விஷயங்கள் மட்டும் வைத்து காணப்பட வேண்டும் என்று இயக்குநர் வினோத்திடம் கோரிக்கை விடுத்துள்ளாராம். தற்போது இந்த தகவல் வைரலாகி வருகிறது.

Share
தொடர்புடையது
Untitled 37
பொழுதுபோக்குசினிமா

திருமண பந்தத்தில் இணைந்தார் நடிகை ஜனனி: துபாய் விமானியை கரம் பிடித்த ‘தெகிடி’ நாயகி!

பிரபல தமிழ் மற்றும் மலையாளத் திரைப்பட நடிகை ஜனனி, தனது நீண்ட நாள் காதலரான சாய்...

Untitled 28
பொழுதுபோக்குசினிமா

மீண்டு வரும் “இயக்குநர் இமயம்”: பாரதிராஜாவின் தற்போதைய நிலை குறித்து மருத்துவர்கள் உற்சாக தகவல்!

தமிழ் சினிமாவின் அடையாளமாகத் திகழும் மூத்த இயக்குநர் பாரதிராஜா, கடந்த சில மாதங்களாகத் தீவிர உடல்நலக்...

Untitled 27
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் சொத்து விவரங்கள்: மனைவி சங்கீதாவின் சொத்துகள் மற்றும் முரண்பாடுகள் குறித்த அரசியல் விவாதம்!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்காக பெரம்பூர் தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர்...

Untitled 26
பொழுதுபோக்குசினிமா

விஜய் எனது தம்பி; ஆனால் போட்டி திமுக – அதிமுக இடையேதான்: சுந்தர் சி பேச்சு!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது...