Rasi palan30h 2 scaled
இந்தியாசினிமாசெய்திகள்பொழுதுபோக்கு

விஜயகாந்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட சந்தனப்பேழையில் பொறிக்கப்பட்டிருந்த வாசகம்

Share

விஜயகாந்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட சந்தனப் பேழையில் ‘புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த்’ என்று பெயர் பொறிக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தன பேழையில் நிறுவனத் தலைவர், தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்றும் பொறிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

விஜயகாந்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட சந்தனப்பேழையில் பொறிக்கப்பட்டிருந்த வாசகம் | Text On The Sandalwood Ark Where Vijayakanth Died

இந்நிலையில், அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக தீவுத்திடலில் வைக்கப்பட்டு இருந்ததோடு அங்கு வந்து தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

தீவுத்திடலிலிருந்து நேற்று(29) மாலை தொடங்கிய இறுதி ஊர்வலத்தில் இலட்சக்கணக்கான மக்கள் கலந்துகொண்டுள்ளனர்.

Gallery

கேப்டன் விஜயகாந்த் இறுதி ஊர்வலம் கோயம்பேடு பகுதியில் இருக்கும் தேசிய முற்போக்கு திராவிட கழகம் அலுவலகம் வந்த பின் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதை வழங்கப்பட்டுள்ளது.

அதன் பின் அவரது குடும்பத்தினர் இறுதி சடங்குகள் செய்து, சந்தன பேழையில் அவரது உடலை வைத்து அடக்கம் செய்துள்ளனர்.

Gallery

Share

Recent Posts

தொடர்புடையது
125562954
சினிமாபொழுதுபோக்கு

தெரு நாய்களுக்கு ஆதரவாகப் பேசிய நிவேதா பெத்துராஜ்: ‘கார் பிரச்சாரம்’ எனக் கூறி நெட்டிசன்கள் ட்ரோல்!

தெரு நாய்களைப் பாதுகாக்க வேண்டும் எனக் கூறி நடந்த போராட்டம் ஒன்றில் பங்கேற்றுப் பேசிய நடிகை...

articles2FDa64TGfTKDPmX85aOKjK
உலகம்செய்திகள்

நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவர்கள்: அவர்களை விடுவிக்கப் பாப்பரசர் லியோ உருக்கமான வேண்டுகோள்!

நைஜீரியாவில் ஆயுதக் குழுக்களால் கடத்தப்பட்ட மாணவர்களை உடனடியாக விடுவிக்குமாறு பாப்பரசர் லியோ (Pope Leo) உருக்கமான...

24 66ce10fe42b0d
செய்திகள்இலங்கை

தமிழர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய அம்பிட்டிய சுமணரத்ன தேரரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

‘வடக்கில் உள்ள தமிழ் மக்களை தெற்கில் உள்ள மக்களே வெட்டிக் கொல்ல வேண்டும்’ என்று பொதுவெளியில்...