24 6645f06841316
சினிமாபொழுதுபோக்கு

படுக்கையறை காட்சியில் நடிக்கும்போது அந்த உணர்வு இருக்கும்!! நடிகை தமன்னா வெளிப்படை..

Share

மில்க் பியூட்டி என்று ரசிகர்களால் அழைக்கப்படுவர் தான் தமன்னா. தென்னிந்திய படங்களில் நடிக்கும் போது கொஞ்சம் கிளாமர் காட்டி வந்த தமன்னா, பாலிவுட் சென்றதும் முழு கவர்ச்சி நடிகையாக மாறிவிட்டார்.

இவர் நடிப்பில் வெளிவந்த ஜீ கர்தா மற்றும் லஸ்ட் ஸ்டோரீஸ் வெப் தொடர்களில் படு நெருக்கமான காட்சிகளில் நடித்திருந்தார்.

இந்நிலையில் நடிகை தமன்னா படுக்கையறை காட்சியில் நடிப்பதை குறித்து பேசி இருக்கிறார். அதில் அவர் பேசுகையில், “அந்தரங்கள் காட்சிகளில் நடிப்பதற்கு நடிகர்கள் அதிகம் விரும்புவதில்லை. நடிகைகளைவிடவும் நடிகர்கள் தான் அந்த மாதிரியான காட்சிகள் நடிக்கும் போது அதிகம பதற்றம் மற்றும் சங்கடமாக இருப்பார்கள். அதை எல்லாம் நான் பார்த்து இருக்கிறேன்” என்று தமன்னா கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
05 21
பொழுதுபோக்குசினிமா

பாக்ஸ் ஆபீஸ் சாதனை: 4 நாட்களில் 750 கோடி வசூலித்து மிரட்டும் ‘துரந்தர் 2’!

பாலிவுட் இயக்குனர் ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங், மாதவன், அக்சய் கண்ணா, அர்ஜுன் ராம்பால்...

13 17
சினிமாபொழுதுபோக்கு

தயாரிப்பாளராக அவதாரம் எடுத்த நடிகர் அஜித்: ‘அஜித்குமார் ஸ்போர்ட்ஸ் சர்வீஸ்’ பெயரில் புதிய நிறுவனம்!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமும், சர்வதேச அளவிலான கார் பந்தய வீரருமான அஜித்குமார், தற்போது திரைத்துறையில்...

24 13
பொழுதுபோக்குசினிமா

விஜய்யின் ‘ஜனநாயகன்’ ரிலீஸ் தள்ளிப்போகும் பின்னணி: சூர்யாவுடன் இணைகிறார் எச். வினோத்!

நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படமாக அறிவிக்கப்பட்டுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் வெளியீடு தொடர்பாகப் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன....

23 11
சினிமாபொழுதுபோக்கு

அரசுப் பள்ளி ஆண்டு விழாக்களில் விஜய் பாடல்களைப் பயன்படுத்தத் தடை: ரசிகர்கள் கடும் அதிர்ச்சி!

தமிழகத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் விஜய், தற்போது தனது முழு நேரத்தையும் அரசியலில் ஈடுபடுத்தி...