24 662cd30b139af
சினிமாபொழுதுபோக்கு

அந்த காட்சியில் நடிக்கும் போது அப்படியான உணர்வு ஏற்பட்டது!! வைரலாகும் தமன்னாவின் பதிவு

Share

அந்த காட்சியில் நடிக்கும் போது அப்படியான உணர்வு ஏற்பட்டது!! வைரலாகும் தமன்னாவின் பதிவு

தென்னிந்திய சினிமாவில் பிஸி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை தமன்னா. தற்போது இவர் நடிப்பில் இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகியுள்ள அரண்மனை 4 படத்தில் நடித்துள்ளார்.

அரண்மனை 4 திரைப்படம் உருவாகி உள்ளது. இப்படத்தின் முந்தைய மூன்று பாகங்களில் நடித்துள்ளர். மேலும் இப்படத்தில் ராஷி கண்ணா, யோகி பாபு, கோவை சரோலா எனப் பல பிரபலங்கள் நாடித்துள்ளனர். இப்படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் மற்றும் ‘அச்சச்சோ’ என்ற முதல் பாடலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் தமன்னா, அரண்மனை 4 திரைப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து, “அரண்மனை 4ல் நடிப்பது மிகவும் சவாலாக இருந்தது, மகிழ்ச்சியாக இருந்தது. இந்த படத்தில் இடம் பெற்றுள்ள ஸ்டண்ட் காட்சிகளில் நானே நடித்தேன். புது அனுபவத்தை கொடுத்தது” என்று தமன்னா கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
05 21
பொழுதுபோக்குசினிமா

பாக்ஸ் ஆபீஸ் சாதனை: 4 நாட்களில் 750 கோடி வசூலித்து மிரட்டும் ‘துரந்தர் 2’!

பாலிவுட் இயக்குனர் ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங், மாதவன், அக்சய் கண்ணா, அர்ஜுன் ராம்பால்...

13 17
சினிமாபொழுதுபோக்கு

தயாரிப்பாளராக அவதாரம் எடுத்த நடிகர் அஜித்: ‘அஜித்குமார் ஸ்போர்ட்ஸ் சர்வீஸ்’ பெயரில் புதிய நிறுவனம்!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமும், சர்வதேச அளவிலான கார் பந்தய வீரருமான அஜித்குமார், தற்போது திரைத்துறையில்...

24 13
பொழுதுபோக்குசினிமா

விஜய்யின் ‘ஜனநாயகன்’ ரிலீஸ் தள்ளிப்போகும் பின்னணி: சூர்யாவுடன் இணைகிறார் எச். வினோத்!

நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படமாக அறிவிக்கப்பட்டுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் வெளியீடு தொடர்பாகப் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன....

23 11
சினிமாபொழுதுபோக்கு

அரசுப் பள்ளி ஆண்டு விழாக்களில் விஜய் பாடல்களைப் பயன்படுத்தத் தடை: ரசிகர்கள் கடும் அதிர்ச்சி!

தமிழகத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் விஜய், தற்போது தனது முழு நேரத்தையும் அரசியலில் ஈடுபடுத்தி...