23 5
சினிமாபொழுதுபோக்கு

முக்கிய இடத்தில் விஜய்யின் கோட் பட வசூல் சாதனையை முறியடித்துள்ள சூர்யாவின் கங்குவா.. முழு விவரம்

Share

முக்கிய இடத்தில் விஜய்யின் கோட் பட வசூல் சாதனையை முறியடித்துள்ள சூர்யாவின் கங்குவா.. முழு விவரம்

தமிழ் சினிமாவில் கடைசியாக வெளியான பெரிய நடிகரின் படம் என்றால் அது சூர்யாவின் கங்குவா தான்.

ரூ. 300 முதல் ரூ. 350 கோடி வரையிலான பட்ஜெட்டில் தயாரான இப்படத்தில் சூர்யா, திஷா பதானி, பாபி தியோல் என பல கலைஞர்கள் நடித்துள்ளனர். ஞானவேல் ராஜா தயாரித்த இப்படம் கடந்த நவம்பர் 14ம் தேதி வெளியானது.

முதலில் மோசமான விமர்சனங்கள் வர படத்தின் பாக்ஸ் ஆபிஸ் என்ன ஆகுமோ என ரசிகர்கள் வருத்தப்பட்டார்கள், ஆனால் எந்த பிரச்சனையும் இல்லாமல் தான் படம் ஓடிக் கொண்டிருக்கிறது.

தினமும் சூர்யாவின் கங்குவா படத்தின் வசூல் வேட்டை விவரங்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன.

அப்படி தற்போது கங்குவா குறித்து ஒரு சூப்பரான தகவல் வந்துள்ளது. .ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் விஜய்யின் கோட் படம் ரூ. 13.5 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியிருக்கிறது.

அப்படத்தின் வசூலை விட சூர்யாவின் கங்குவா படம் அதிகம் வசூலித்திருக்கிறது, அதாவது இதுவரை ரூ. 16 கோடி வரை அங்கு வசூலித்துள்ளதாம்.

Share
தொடர்புடையது
25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...

7 1
சினிமாசெய்திகள்

சிங்கப்பெண்ணே எதிர்பார்க்காத ட்விஸ்ட்! ஆனந்தி – அன்பு திருமணமா? ப்ரோமோ பாருங்க

சன் டிவியின் டாப் சேரியல்களில் ஒன்றாக இருந்து வரும் சிங்கப்பெண்ணே சீரியலில் தற்போது ஆனந்தி தனது...