19 10
சினிமாபொழுதுபோக்கு

தனுஷ் போன்று சூர்யாவும் அதை செய்கிறாரா.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் மாஸ் ட்ரீட்

Share

தனுஷ் போன்று சூர்யாவும் அதை செய்கிறாரா.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் மாஸ் ட்ரீட்

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து இருந்த கங்குவா படம் சமீபத்தில் ரிலீஸ் ஆகி இருந்தது. படம் pan இந்தியா ஹிட் ஆகும் என படக்குழு பெரிய அளவில் ப்ரோமோஷன் செய்தது. ஆனால் ரிலீசுக்கு பிறகு வந்த நெகடிவ் விமர்சனங்கள் கடுமையாக வசூலை பாதித்து இருக்கிறது.

சுமார் ரூ. 350 கோடி செலவில் எடுத்த இந்த படம் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்திருந்தாலும், சூர்யாவின் அடுத்தடுத்த படங்கள் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது.

அந்த வகையில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா அவரது 44 – வது படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் கிலிப்ஸ் வீடியோவை பார்த்து ரசிகர்கள் இந்த படம் ஒரு ஆக்ஷன் படமாக இருக்கும் என கூறுகின்றனர்.

ஆனால் சூர்யாவின் 44 – வது படம் முழுக்க ஒரு காதல் படமாகவே எடுக்கப்பட்டுள்ளது என தகவல் வெளியானது. தற்போது இந்த தகவல் சூர்யா ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.

அதற்கு காரணம் எங்கு தனுஷ் போன்று இனி காதல் தொடர்பான கதைக்களத்தில் சூர்யாவும் நடிக்கமாட்டாரோ என ரசிகர்கள் நினைத்திருந்தனர். ஆனால் தற்போது சூர்யா 44 படம் காதல் கதைக்களத்துடன் அமைந்துள்ளதை அறிந்து சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Share
தொடர்புடையது
Untitled 37
பொழுதுபோக்குசினிமா

திருமண பந்தத்தில் இணைந்தார் நடிகை ஜனனி: துபாய் விமானியை கரம் பிடித்த ‘தெகிடி’ நாயகி!

பிரபல தமிழ் மற்றும் மலையாளத் திரைப்பட நடிகை ஜனனி, தனது நீண்ட நாள் காதலரான சாய்...

Untitled 28
பொழுதுபோக்குசினிமா

மீண்டு வரும் “இயக்குநர் இமயம்”: பாரதிராஜாவின் தற்போதைய நிலை குறித்து மருத்துவர்கள் உற்சாக தகவல்!

தமிழ் சினிமாவின் அடையாளமாகத் திகழும் மூத்த இயக்குநர் பாரதிராஜா, கடந்த சில மாதங்களாகத் தீவிர உடல்நலக்...

Untitled 27
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் சொத்து விவரங்கள்: மனைவி சங்கீதாவின் சொத்துகள் மற்றும் முரண்பாடுகள் குறித்த அரசியல் விவாதம்!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்காக பெரம்பூர் தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர்...

Untitled 26
பொழுதுபோக்குசினிமா

விஜய் எனது தம்பி; ஆனால் போட்டி திமுக – அதிமுக இடையேதான்: சுந்தர் சி பேச்சு!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது...