6 8
சினிமாபொழுதுபோக்கு

இவ்ளோ பெரிய மெகா ஹிட் பட வாய்ப்பு அஜித்தை விட்டு போய்விட்டதா.. இது மட்டும் நடந்திருந்தால்

Share

இவ்ளோ பெரிய மெகா ஹிட் பட வாய்ப்பு அஜித்தை விட்டு போய்விட்டதா.. இது மட்டும் நடந்திருந்தால்

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரு திரைப்படங்கள் உருவாகி வருகிறது. இதில் விடாமுயற்சி படப்பிடிப்பு இறுதிக்கட்டvத்தை எட்டியுள்ளது.

இதனை முடித்தபின் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் குட் பேட் அக்லி படத்தின் இரண்டாம்கட்ட படப்பிடிப்பில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் அஜித் தனது திரை வாழ்க்கையில் பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.

அதே போல் சில சூப்பர்ஹிட் படங்களின் வாய்ப்பும் அவர் கையைவிட்டு போயுள்ளது. அப்படி அஜித் நடிப்பதாக இருந்து அவர் கையைவிட்டு போன திரைப்படங்களில் ஒன்று தான் ஜீன்ஸ்.

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவான இப்படத்தில் முதன் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது அஜித் தானாம்.

ஆனால், சில காரணங்களால் இப்படம் அவர் கையைவிட்டு போயுள்ளது. அவர் மட்டும் இப்படம் நடித்திருந்தால் கண்டிப்பாக வேற லெவலில் இருந்திருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
24 13
பொழுதுபோக்குசினிமா

விஜய்யின் ‘ஜனநாயகன்’ ரிலீஸ் தள்ளிப்போகும் பின்னணி: சூர்யாவுடன் இணைகிறார் எச். வினோத்!

நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படமாக அறிவிக்கப்பட்டுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் வெளியீடு தொடர்பாகப் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன....

23 11
சினிமாபொழுதுபோக்கு

அரசுப் பள்ளி ஆண்டு விழாக்களில் விஜய் பாடல்களைப் பயன்படுத்தத் தடை: ரசிகர்கள் கடும் அதிர்ச்சி!

தமிழகத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் விஜய், தற்போது தனது முழு நேரத்தையும் அரசியலில் ஈடுபடுத்தி...

22 14
பொழுதுபோக்குசினிமா

மும்பையிலுள்ள இரண்டு சொகுசு வீடுகளை விற்பனை செய்தார் நடிகர் பிரபுதேவா: ரூ. 14.80 கோடிக்கு ஒப்பந்தம்!

நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் எனப் பன்முகத்தன்மை கொண்ட பிரபுதேவா, தற்போது தென்னிந்திய மற்றும் பாலிவுட்...

21 15
சினிமாபொழுதுபோக்கு

சினிமா நடிகைகள் குறித்து அரசியல்வாதிகளின் அவதூறு பேச்சு: நடிகை குஷ்பு கடும் கண்டனம்!

அண்மைக் காலமாக அரசியல் மேடைகளில் பெண் திரைக்கலைஞர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு அரசியல் தலைவர்கள் கொச்சையாகப் பேசி...