வாரிசு’ திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், நடன இயக்குனர் ஜானி மாஸ்டரின் பதிவு ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
அதில், வாரிசு திரைப்படத்தில் விஜய்யின் மாஸ் லெவல் நடனம் ஒன்று இருப்பதாகவும் இதை பார்த்தால் திரையரங்குகளில் யாரும் உட்கார்ந்து படம் பார்க்கமாட்டீர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவை விஜய் ரசிகர்கள் இணையத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.
தற்போது இநத பதிவு வைரலாகி வருகின்றது.
#Varisu #Vijay