தமிழில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் செல்வராகவன்.
இவரின் இல்லத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் சென்றுள்ளார்.தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின், செல்வராகவன் குடும்பத்தினரை சந்தித்துள்ளார்.
இதனை தனது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படத்துடன் பகிர்ந்துள்ள இயக்குனர் செல்வராகவன் “மாண்புமிகு முதல்வர் எங்கள் குடும்பத்தை சந்தித்தபோது… என்ன ஒரு சிறப்பான சந்திப்பு” என குறிப்பிட்டுள்ளார்.
பலரும் இந்தபதிவுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
#selvaraghavan #Mkstalin
Leave a comment