நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஜோடி பொருத்தம் குறித்து பலர் கருத்து தெரிவித்து வரும் நிலையில் சின்னத்திரை நடிகை ஸ்ரீநிதி இந்த ஜோடி குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம் குறித்து கூறவேண்டும் என்றால் உண்மையில் இந்த திருமணத்தால் விக்னேஷ் சிவன் லக்கி கிடையாது.
நயன்தாராவுக்கு ஒரு தமிழ்ப்பையன் கணவராக கிடைத்துள்ளார். அவர் நயன்தாராவை நன்றாக பார்த்து கொள்வார்.
எனவே என்னைப் பொறுத்த வரை நயன்தாரா தான் லக்கி என்று கூறியுள்ளார்.
#Nayanthara #Vigneshivan #Srineedhi