விஜய் தொலைக்காட்சியில் தற்போது முன்னணி தொகுப்பாளினியாக பணிபுரிந்து வருபவர் பிரியங்கா. இன்று பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தினமும் வீடுகளில் பேசுப்பொருளாகவே மாறியுள்ளார்.
இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இவர் விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதுடன், ஒரு சிறந்த தொகுப்பாளராக மக்களின் மனதில் இடம்பிடித்துள்ளார்.
தற்போது பிக்பாஸ் சீசன் 5 தனது வெளிப்படையான புன்னகை மூலமும் , நகைச்சுவை சுவையுடனும் செய்யும் சில அரட்டைகள் அவரிடம் உள்ள குழந்தை தனத்தை எடுத்துகாட்டுகிறது.
இந்நிலையில் தொகுப்பாளினி பிரியங்கா தனது தம்பியுடன் எடுத்துக்கொண்ட சிறு வயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்!
#CinemaNews
