தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சினேகா.
நடிகர் பிரசன்னாவை திருமணம் முடித்த இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.
திரையுலகில் அவ்வப்போது முகங்காட்டி வந்த அவர் தற்போது மொடலான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சிக் கடலில் தத்தளிக்க வைத்துள்ளார்.