tamilnaadi 143 scaled
சினிமாபொழுதுபோக்கு

காதலித்த பெண்ணை வேறொரு ஆண் உடன் பார்த்த சிவகார்த்திகேயன்

Share

தமிழ் சினிமாவில் டாப் நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன் தற்போது அமரன் மற்றும் எஸ்கே 23 படத்தில் நடித்து வருகிறார்.

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் அமரன் திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் 30 நாட்கள் மீதமுள்ள நிலையில், அதற்குள் தன்னுடைய எஸ்கே 23வது படத்தின் படப்பிடிப்பையும் துவங்கிய சிவா.

தற்போது எஸ்கே 23 படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன், முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தவுடன் அமரன் படப்பிடிப்பில் இணையவுள்ளார். 30 நாட்கள் இறுதிக்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு, பின் மீண்டும் எஸ்கே 23ல் இணைவார் என கூறப்படுகிறது.

நடிகர் சிவகார்த்திகேயன் சில ஆண்டுகளுக்கு முன் அளித்த பேட்டி ஒன்றில் தனது ஒருதலை காதல் குறித்து பேசியிருந்தார்.

இதில் “கல்லூரியில் படிக்கும்போது ஒரு பெண்ணை ஒருதலையாக காதலித்தேன். ஆனால் நான் காதலித்து பெண் வேறொரு நபருடன் கமிட் ஆகிவிட்டார். அதனால் அந்த காதல் அப்படியே போய்விட்டது”.

“நான் சென்னையில் தொலைக்காட்சிக்கு வந்த பிறகு, அந்த பெண்ணை ஒரு முறை பார்த்தேன். அவருடன் வேறொரு நபர் ஒருவர் வந்திருந்தார். ஆனா கூட வந்திருந்தது அந்த பெண் காதலித்த பண்ண பையன் இல்ல” என கலகலப்பாக பேசியிருந்தார்.

Share
தொடர்புடையது
Untitled 37
பொழுதுபோக்குசினிமா

திருமண பந்தத்தில் இணைந்தார் நடிகை ஜனனி: துபாய் விமானியை கரம் பிடித்த ‘தெகிடி’ நாயகி!

பிரபல தமிழ் மற்றும் மலையாளத் திரைப்பட நடிகை ஜனனி, தனது நீண்ட நாள் காதலரான சாய்...

Untitled 28
பொழுதுபோக்குசினிமா

மீண்டு வரும் “இயக்குநர் இமயம்”: பாரதிராஜாவின் தற்போதைய நிலை குறித்து மருத்துவர்கள் உற்சாக தகவல்!

தமிழ் சினிமாவின் அடையாளமாகத் திகழும் மூத்த இயக்குநர் பாரதிராஜா, கடந்த சில மாதங்களாகத் தீவிர உடல்நலக்...

Untitled 27
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் சொத்து விவரங்கள்: மனைவி சங்கீதாவின் சொத்துகள் மற்றும் முரண்பாடுகள் குறித்த அரசியல் விவாதம்!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்காக பெரம்பூர் தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர்...

Untitled 26
பொழுதுபோக்குசினிமா

விஜய் எனது தம்பி; ஆனால் போட்டி திமுக – அதிமுக இடையேதான்: சுந்தர் சி பேச்சு!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது...