நடிகையும், பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவருமான யாஷிகா ஆனந்த் தனது சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருவார்.
குறிப்பாக இவர் வெளியிட்டு வரும் கவர்ச்சி புகைப்படங்கள் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு லட்சக் கணக்கில் லைக்ஸ் கிடைக்கும்.
இந்நிலையில் யாஷிகா ஆனந்தின் தங்கை ஓஷின் ஆனந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.
அக்காவுக்கு இணையாக தங்கையும் கவர்ச்சியில் கலக்கி வருவதை பார்த்த ரசிகர்கள் புகைப்படங்கள் கண்கொள்ளா காட்சியாக உள்ளது தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
#CinemaNews
Leave a comment