சிம்புவின் பத்து தல படத்தின் மாஸ் அப்டேட்! இதோ

சிம்பு நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் பத்துதல என்ற ந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு செப்டம்பர் 27ஆம் திகதி தொடங்குவதாகவும், சென்னையில் நடைபெறும் படப்பிடிப்பை அடுத்து இறுதிகட்டப் படப்பிடிப்பு விரைவில் பெல்லாரியில் நடைபெற இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

டிசம்பர் 14ஆம் திகதி இந்த படம் வெளியாகும் என ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் படக்குழுவினர் பணிகளை முடிப்பதில் தீவிரமாக உள்ளனர்.

ஒரு பக்கம் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போதே இன்னொரு பக்கம் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

#Simbu

pathuthala str2592022m

Exit mobile version