சிம்பு – வெற்றிமாறன் கூட்டணி!!

tamilni 296

சிம்பு – வெற்றிமாறன் கூட்டணி!!

தமிழ் சினிமாவில் தொடர் வெற்றி படங்களை கொடுத்து வருபவர் தான் இயக்குனர் வெற்றிமாறன்.

கடந்த ஆண்டு இவர் இயக்கத்தில் வெளிவந்த விடுதலை படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து இருந்தது. இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

வடசென்னை படத்தில் தனுஷுக்கு முன்னதாக சிம்பு தான் அந்த படத்தில் நடிக்கவிருந்தார் ஆனால் சில காரணத்தால் இந்த கூட்டணி இணைய முடியாமல் போனது.

இந்நிலையில் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, சிம்பு வெற்றிமாறன் கூட்டணி விரைவில் இணையும். அப்படி இணைந்தால் அந்த படம் தாறுமாறாக இருக்கும். விரைவில் நடக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Exit mobile version