16 4
சினிமாபொழுதுபோக்கு

திடீரென தயாரிப்பு பக்கம் வந்ததற்கு காரணம் இதுதான்.. சிம்பு உடைத்த ரகசியம்

Share

தமிழ் சினிமாவில் தனது சிறு வயதில் இருந்தே நடித்துக்கொண்டிருப்பவர் சிம்பு. நடிப்பு மட்டுமின்றி இயக்குநர், இசையமைப்பாளர், பின்னணி பாடகர் என பன்முக திறமை கொண்டவராக வலம் வருகிறார்.

இரு தினங்களுக்கு முன் சிம்புவின் பிறந்தநாள் ஸ்பெஷலாக அவருடைய படங்கள் குறித்து தொடர்ந்து அறிவிப்புகள் வெளிவந்தது.

அதன்படி, பார்க்கிங் பட இயக்குனர் உடன் சிம்புவின் 49 படம் உருவாக இருக்கிறது. அதை தொடர்ந்து அவரது 50 படத்தை சிம்புவே சொந்தமாக தயாரிக்க இருக்கிறார்.

அதுமட்டுமின்றி ஓ மை கடவுளே இயக்குநருடன் இணைந்து தனது 51 – வது படத்தில் நடிக்கவுள்ளார் சிம்பு. இந்நிலையில், திடீரென சிம்பு தயாரிப்பு பக்கம் சென்றது ஏன் என்பது குறித்து அவரது ட்விட்டர் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில், ” இந்த படத்திற்காக தேசிங் பெரியசாமி நீண்ட காலமாக என்னுடன் பயணித்து வருகிறார்.

தற்போது, OTT மார்க்கெட் டல் அடிப்பதால் மற்ற தயாரிப்பாளர்களுக்கு எந்த கஷ்டமும் கொடுக்காமல் நானே இந்த படத்தை தயாரிக்கலாம் என்று முடிவெடுத்தேன். அதனால் கமல் சாரை சந்தித்து இந்த படத்தை நானே தயாரிக்க அனுமதி வாங்கினேன்” என்று தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
05 21
பொழுதுபோக்குசினிமா

பாக்ஸ் ஆபீஸ் சாதனை: 4 நாட்களில் 750 கோடி வசூலித்து மிரட்டும் ‘துரந்தர் 2’!

பாலிவுட் இயக்குனர் ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங், மாதவன், அக்சய் கண்ணா, அர்ஜுன் ராம்பால்...

13 17
சினிமாபொழுதுபோக்கு

தயாரிப்பாளராக அவதாரம் எடுத்த நடிகர் அஜித்: ‘அஜித்குமார் ஸ்போர்ட்ஸ் சர்வீஸ்’ பெயரில் புதிய நிறுவனம்!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமும், சர்வதேச அளவிலான கார் பந்தய வீரருமான அஜித்குமார், தற்போது திரைத்துறையில்...

24 13
பொழுதுபோக்குசினிமா

விஜய்யின் ‘ஜனநாயகன்’ ரிலீஸ் தள்ளிப்போகும் பின்னணி: சூர்யாவுடன் இணைகிறார் எச். வினோத்!

நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படமாக அறிவிக்கப்பட்டுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் வெளியீடு தொடர்பாகப் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன....

23 11
சினிமாபொழுதுபோக்கு

அரசுப் பள்ளி ஆண்டு விழாக்களில் விஜய் பாடல்களைப் பயன்படுத்தத் தடை: ரசிகர்கள் கடும் அதிர்ச்சி!

தமிழகத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் விஜய், தற்போது தனது முழு நேரத்தையும் அரசியலில் ஈடுபடுத்தி...