Simbu FB
சினிமாபொழுதுபோக்கு

பாலிவுட்டில் களம் இறங்கும் சிம்பு! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

Share

பாலிவுட் சினிமாவில் சிம்பு பாடகராக அறிமுகமாகி உள்ளார் என்று சமீபத்தில் தகவல் வெளியாகியது.

சத்ராம் ரமானி இயக்கும் ‘டபுள் எக்ஸ்.எல்.’ என்ற படத்தில் ‘தாலி… தாலி…’ என்ற பாடலை சிம்பு பாடியுள்ளார்.

இதன் மூலம் பாலிவுட் சினிமாவில் பாடகராக சிம்பு அறிமுகமாகி இருக்கிறார். ரசிகர்களும், திரை உலகினரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

மேலும் ஒரு பாலிவுட் படத்தில் நடிக்க வைக்க சிம்புவிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

#Simbu

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
29 7
சினிமாபொழுதுபோக்கு

அஜித் குமாரின் ‘AK 64’: படப்பிடிப்பு தாமதம் – கார் பந்தயத்தில் கவனம் செலுத்தும் நடிகர்!

நடிகர் அஜித்தின் அடுத்த திரைப்படமான ‘AK 64’ குறித்த அறிவிப்புக்காகவும், படப்பிடிப்புத் தொடக்கம் குறித்தும் ரசிகர்கள்...

29 5
சினிமாபொழுதுபோக்கு

நடிகை ஹன்சிகா மோத்வானி விவாகரத்து: தொழிலதிபர் சொஹைல் கத்தூரியாவுடனான திருமண வாழ்க்கை முடிவு!

தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்த ஹன்சிகா மோத்வானி, தனது கணவர் தொழிலதிபர் சொஹைல் கத்தூரியாவை...

28 5
பொழுதுபோக்குசினிமா

விஜய்-சங்கீதா விவாகரத்து விவகாரம்: திரிஷாவின் பழைய பேட்டி மற்றும் சமூக வலைதளப் பதிவுகள் வைரல்!

நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து தொடர்பான தகவல்கள் மற்றும் அதனைத்...

10 11
சினிமாபொழுதுபோக்கு

‘ஜன நாயகன்’ திரைப்படம் வெளியீட்டில் தொடரும் சிக்கல்: ஓடிடி ஒப்பந்தம் ரத்தானதாகத் தகவல்!

இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள அவரது இறுதித் திரைப்படமான ‘ஜன நாயகன்’...