மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்துதல என தொடர் வெற்றி படங்களை கொடுத்து வருபவர் தான் நடிகர் சிம்பு. தற்போது இவர் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தாள் படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிக்கப்போகிறார். இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
சூப்பர் ஹிட் பட இயக்குனருடன் கூட்டணி வைத்த சிம்பு?.. இது நம்ம லிஸ்ட்லேயே இல்லையே |
அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் வெளிவந்த போர் தொழில் படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் சிம்புவிடமிருந்து விக்னேஷ் ராஜாவுக்கு அழைப்பு சென்றிருப்பதாகவும் விரைவில் இருவரும் இணைந்து படம் பண்ண பேச்சுவார்த்தை நடந்து வருவதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.
Leave a comment