மனைவி விபத்தில் இறந்த சோகம், தற்கொலை செய்துகொண்ட பிரபல சீரியல் நடிகர்- ஷாக்கிங் தகவல்

actors

மனைவி விபத்தில் இறந்த சோகம், தற்கொலை செய்துகொண்ட பிரபல சீரியல் நடிகர்- ஷாக்கிங் தகவல்

சின்னத்திரை பிரபலங்கள் தான் இப்போது வெள்ளத்திரை பிரபலங்களை தாண்டி மக்களிடம் மிகவும் பிரபலமாக உள்ளார்கள்.

எனவே சின்னத்திரையில் நடிக்கும் நடிகர்களுக்கு மவுசு கூடியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு சின்னத்திரை நடிகை பவித்ரா விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

பவித்ரா ஜெயராம் தெலுங்கில் தற்போது திரிநயனி என்ற சீரியலில் நடித்து வந்துள்ளார்.

பவித்ரா மறைந்த சில நாட்கள் மட்டுமே ஆன நிலையில் நடிகையின் கணவர் சந்து என்பவர் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்துள்ளார்.

திரிநயனி தொடரில் நடித்து வரும் சந்து இப்போது ராதாம்மா பெல்லி மற்றும் கார்த்திகா தீபம் உள்ளிட்ட தொடர்களில் நடித்து வருகிறார். மனைவி பவித்ராவின் இறப்பு தாங்க முடியாமல் சந்து இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

Exit mobile version