இந்தியில் அறிமுகமாகும் சமந்தா! என்ன கதாபாத்திரம் தெரியுமா?

samantha ruth prabhu 1638673850918 1638673862425

நடிகை சமந்தா இயக்குனர் அமர் கவுசிக் இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானாவுக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார்.

இந்த படத்தின் மூலம் சமந்தா இந்தியில் அறிமுகமாகிறார்.

இந்த படத்தில் இவர் இளவரசியாகவும் பேயாகவும் இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கான பயிற்சியிலும் சமந்தா கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகின்றது.

#Samantha #Cinema

Exit mobile version