tamilni 389 scaled
சினிமாபொழுதுபோக்கு

விளம்பரத்திற்காக நீச்சல் உடையில் சமந்தா.. சம்பளம் எவ்வளவு தெரியுமா

Share

தென்னிந்திய சினிமாவில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகையாக இருக்கிறார் சமந்தா. மயோசிடிஸ் நோயால் படங்களில் பெரிதும் நடிக்காமல் இருந்து வந்த சமந்தா, விரைவில் தன்னுடைய அடுத்தடுத்த படங்கள் குறித்து அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாலிவுட் பக்கம் கவனம் செலுத்தி வரும் தென்னிந்திய நடிகைகளில் ஒருவர் சமந்தா. இவர் ஹாலிவுட்டில் வெளிவந்த சிட்டாடல் எனும் வெப் தொடரில் இந்திய பதிப்பில் நடிக்கிறார். இதனை ராஜ் மற்றும் டிகே இருவரும் இணைந்து இயக்குகிறார்கள்.

ஏற்கனவே ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் இந்தியில் வெளிவந்த தி பேமிலி மேன் 2 வெப் தொடரில் சமந்தா நடித்திருந்தார். அதை தொடர்ந்து தற்போது சிட்டாடல் வெப் தொடரிலும் நடித்து முடித்துள்ளார். இந்த வெப் தொடர் விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது. இந்த வெப் தொடரில் நடிப்பதற்காக நடிகை சமந்தா ரூ. 10 கோடி வரை சம்பளம் வாங்கினார் என கூறப்படுகிறது.

இந்த நிலையில், படங்களில் நடிக்க ரூ. 7 கோடி, வெப் தொடரில் நடிக்க ரூ. 10 கோடி வரை சம்பளம் வாங்கி வரும் சமந்தா, விளம்பரங்களில் நடிக்க எவ்வளவு சம்பளம் வாங்கி வருகிறார் என்று தெரியுமா. நடிகை சமந்தா ஒரு விளம்பர படத்தில் நடிக்க ரூ. 1.5 கோடி முதல் ரூ. 2 கோடி வரை சம்பளமாக வாங்கி வருகிறாராம்.

சமீபத்தில் ஐஸ் க்ரீன் விளம்பரத்தில் கூட சமந்தா நடித்துள்ளார். அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...

7 1
சினிமாசெய்திகள்

சிங்கப்பெண்ணே எதிர்பார்க்காத ட்விஸ்ட்! ஆனந்தி – அன்பு திருமணமா? ப்ரோமோ பாருங்க

சன் டிவியின் டாப் சேரியல்களில் ஒன்றாக இருந்து வரும் சிங்கப்பெண்ணே சீரியலில் தற்போது ஆனந்தி தனது...

6 2
சினிமாசெய்திகள்

6 நாட்களில் மார்கன் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த...