Sai Pallavi Gargi promotions 1200by667
சினிமாபொழுதுபோக்கு

புஷ்பா 2 படத்தில் சாய் பல்லவியா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த படக்குழு

Share

நடிகை சாய் பல்லவி குறித்து வதந்தி ஒன்று கடந்த சில நாட்களாக தீயாய் பரவியுள்ளது.

புஷ்பா 2 படத்தில் சாய் பல்லவி இடம்பெறுவதாக தகவல்கள் பரவின. இந்த படத்தில் பழங்குடியின பெண் கேரக்டரில் அவர் நடிப்பதாக கூறப்பட்டது.

இந்நிலையில் புஷ்பா 2 படத்தில் சாய் பல்லவி இடம்பெறவில்லை என படக்குழுவினர் தெரிவித்துள்ளார்கள்.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 37
பொழுதுபோக்குசினிமா

திருமண பந்தத்தில் இணைந்தார் நடிகை ஜனனி: துபாய் விமானியை கரம் பிடித்த ‘தெகிடி’ நாயகி!

பிரபல தமிழ் மற்றும் மலையாளத் திரைப்பட நடிகை ஜனனி, தனது நீண்ட நாள் காதலரான சாய்...

Untitled 28
பொழுதுபோக்குசினிமா

மீண்டு வரும் “இயக்குநர் இமயம்”: பாரதிராஜாவின் தற்போதைய நிலை குறித்து மருத்துவர்கள் உற்சாக தகவல்!

தமிழ் சினிமாவின் அடையாளமாகத் திகழும் மூத்த இயக்குநர் பாரதிராஜா, கடந்த சில மாதங்களாகத் தீவிர உடல்நலக்...

Untitled 27
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் சொத்து விவரங்கள்: மனைவி சங்கீதாவின் சொத்துகள் மற்றும் முரண்பாடுகள் குறித்த அரசியல் விவாதம்!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்காக பெரம்பூர் தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர்...

Untitled 26
பொழுதுபோக்குசினிமா

விஜய் எனது தம்பி; ஆனால் போட்டி திமுக – அதிமுக இடையேதான்: சுந்தர் சி பேச்சு!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது...