நடிகை ரோஜா தமிழ் சினிமாவில் கடந்த 90கள் மற்றும் 2000 ஆண்டுகளில் முன்னணி நடிகையாக இருந்து இயக்குனர் ஆர் கே செல்வமணியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
ரஜினிகாந்த், விஜயகாந்த், பிரபு, சத்யராஜ் என பல பிரபல நடிகர்களுடன் ஜோடியாக நடித்தவர்.
இவர் அவ்வப்போது புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருவார்.
இந்நிலையில் தற்போது நடிகை ரோஜா பாவாடை தாவணி இருக்கும் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.
இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
“ 90களின் கனவு கன்னியாக இருந்த நடிகை ரோஜா, பாவாடை தாவணியில் இப்போதும் அழகாகவே இருக்கிறார் என்றும், வயதும், உடல் எடையும் கூடினாலும் அவருக்கு எந்த உடையும் பொருத்தமாகத் தான் இருக்கிறது ”என்றும் ரசிகர்கள் கருத்து கூறி பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
#CinemaNews
Leave a comment