தமிழ் சினிமாவில் களமிறங்கிய கிரிக்கெட் வீரர் அஸ்வின்

24 66102ea2b8047

தமிழ் சினிமாவில் களமிறங்கிய கிரிக்கெட் வீரர் அஸ்வின்

கிரிக்கெட் வீரர் அஸ்வின் இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளராக இருந்து வருகிறார். ஐபிஎல்லில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காகவும் விளையாடி வருகிறார்.

அது மட்டுமின்றி சொந்தமாக youtube சேனல் நடத்தி வரும் அவர் அடிக்கடி சினிமா பற்றியும் பேசி வருகிறார்.

இந்நிலையில் அஸ்வின் தற்போது முதல் முறையாக ஒரு தமிழ் படத்தில் பணியாற்றி இருக்கிறார். அவர் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் டியர் என்ற படத்தில் தான் வாய்ஸ்ஓவர் பேசி இருக்கிறார்.

இன்று வெளியான ட்ரெய்லரில் அஸ்வின் குரல் தான் இடம்பெற்று இருக்கிறது.

Exit mobile version