சினிமாபொழுதுபோக்கு

நடிகைகளுக்கே டப் கொடுக்கும் அளவிற்கு நெக்லஸ் அணிந்த ரன்வீர் சிங்- எத்தனை கோடி?

Ranveer Singh
Share

நடிகைகளுக்கே டப் கொடுக்கும் அளவிற்கு நெக்லஸ் அணிந்த ரன்வீர் சிங்- எத்தனை கோடி?

பாலிவுட் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் ரன்வீர் சிங்.

இவரது எனர்ஜி, ஸ்டைல், டிரண்ட்டான உடை அணிவது என தனி வழியில் பயணிப்பார்.

இவர் நடிகை தீபிகா படுகோனேயை காதலித்து திருமணம் செய்துகொண்டார். கல்யாணம் முடிந்து பல வருடங்கள் ஆன நிலையில் தற்போது இருவரும் கர்ப்பமாக உள்ளார்கள்.

செப்டம்பர் மாதம் குழந்தை பிறக்க இருப்பதாக அவர்களே அறிவித்திருந்தார்கள்.

மும்பையில் இந்த வாரம் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள கோட் சூட் அணிந்து கொண்டு படு மாஸாக வந்த ரன்வீர் சிங் கால்களில் ஹை ஹீல்ஸ் அணிந்து கொண்டு வந்துள்ளார்.

அதேபோல் முறுக்கு சங்கிலி போல வைர நெக்லஸை கழுத்தில் அணிந்து கொண்டு ரன்வீர் சிங் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதன் விலை 2 கோடி என தகவல்கள் வெளியான நிலையில், பாலிவுட் நடிகைகளே ஷாக் ஆகிவிட்டனர்.

Share
Related Articles
31 1
சினிமா

விஜய் ஏர்போர்ட் வந்தபோது சம்பவம்.. மோதலில் பவுன்சர் சட்டை கிழிந்தது

நடிகர் விஜய் நடிக்கும் ஜனநாயகன் ஷூட்டிங் கொடைக்கானலில் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்தது. ஷூட்டிங்கை...

35 1
சினிமா

ஹிட் 3 நான்கு நாட்களில் செய்துள்ள வசூல் சாதனை.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக நானி இருக்கிறார். குறிப்பாக தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில்...

34 1
சினிமா

ஜனநாயகன் படத்தில் விஜய்யின் பெயர் என்ன தெரியுமா?.. TVK சம்பந்தமாகவா?

தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக, பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வருபவர் நடிகர் விஜய். இவரது...

32 1
சினிமா

டிரம்ப் வைத்த செக்.. தமிழ் படங்களின் வசூலுக்கு வந்த பெரிய ஆபத்து

தமிழ் படங்கள் தமிழ்நாட்டில் வசூல் ஈட்டும் அளவுக்கு வெளிநாடுகளிலும் நல்ல வசூலை பெற்று வருகின்றன. அமெரிக்கா...