பிக் பாஸ் ஜோடிகள் சீசன் 2 ஃபைனல்ஸ் இன்று ஒளிப்பரப்பாகிறது.
இந்த நிகழ்ச்சியில் நடுவராக ரம்யா கிருஷ்ணன் உள்ளார்.
இந்த நிகழ்ச்சிக்கு ஸ்பெஷல் சர்ப்ரைஸாக நடிகர் ரன்வீர் கபூர், ராஜ மெளலி, நாகார்ஜுனா வருகை தருகின்றனர்.
அப்போது ஆங்கர் பிரியங்கா நாகார்ஜுனாவிடம் பல கேள்விகளை கேட்டார். அதில் அவருடைய க்ரஷ் பற்றி கேள்வி எழுப்புகிறார். அதற்கு பதில் சொல்லும் ரம்யா கிருஷ்ணன்.
அவருடைய க்ரஷ் யாரா வேணா இருக்கலாம், ஆனால் என்னுடைய க்ரஷ் அவர் தான் என பயங்கர போல்ட்டாக பதில் சொல்கிறார். பதிலை கேட்டதும் அரங்கத்தில் கைத்தட்டல்கள் விசில்கள் பறக்கின்றன.
நாகார்ஜுனாவுடன் சேர்ந்து ரம்யா கிருஷ்ணன் பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
#Ramyakrishnan #Nagarjuna
Leave a comment